May 16, 2011

தோல்வி - நிரந்தரம் அல்ல....

வணக்கம்,

இந்த வலைதளத்த ஆரம்பிச்சப்போ என் நண்பன் இதுல அரசியல் எழுதனும்னு சொல்லி பிடிவாதமா இருந்தான், நான் தான் நாம பொழுது போக்குக்கு எழுதுறோம், தவிர கிண்டலும் கேலியா வேற எழுதுவோம், நம்ம எதிரி முகாம்ல கூட நம்ம நண்பர்கள் இருக்காங்க அவங்க மனசு புண்பட கூடாது, அதனால அரசியல் வேண்டாம்னு சொல்லியும், அவன் கொஞ்சம் எழுதினான், அப்படி சொன்ன என்னையும் இப்போ அரசியல் எழுத வெச்சுட்டாங்க...

இது எழுதுற நாள் 16\05\2011 அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வந்து மூணு நாள் ஆச்சு..திடிர்னு ஒரு கும்பல் Facebook அப்படியே நீதிநேர்மைக்கு துணை போறவங்க மாதிரியும், வாழ்க்கைல `தப்பு` அப்படின்ற வார்த்தய காதால கூட கேட்டதில்லன்ற மாதிரியும் சில பல comments மற்றும் போடோஷோப் உபயோகபடுத்தி MUMMY RETURNS அப்படினெல்லாம் போட்ருந்தாங்க...மம்மி அப்படின்ன்ற விஷயத்துக்கு பதபடுத்திய பொனம்னு அர்த்தம் எகிப்து மொழியில.அது தான் நீங்க சொல்லவந்ததின் அர்த்தமா....

இதெல்லாம் ஏன்யா பண்றீங்கன்னு கேட்டா மாற்றம் வேணுமாம்,நடுநிலை அரசியலாம்..நடு நிலை அரசியல்னா..என்ன தெரியுமா உங்களுக்கு...Velachery அப்படின்னு ஒரு இடம் இருக்கு சென்னைல அங்க நின்னானே ஒரு ஏழை இட்லி வியாபாரியின், படித்து உயர்ந்த தொழிலதிபர் ஸ்தானத்தை அடைந்த மகன் சரத் பாபு அவருக்கு எத்தன பேர் ஒட்டு போட்டீங்க, இதே உங்க `அம்மா` முன்னாடி தமிழகத்தை ஆட்சி செஞ்சுட்டு இருந்தப்போ நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சது, சட்டசபைக்கு போரேன்னு சொல்லி ஊரெல்லாம் டிராபிக் ஜாம் பண்ணப்போ அத எதிர்த்து வழக்கு போட்டு அடி வாங்கின டிராபிக் ராமசாமிக்கும், மேல சரத் பாபுவுக்கும் எத்தன பேர் ஆதரவு தெரிவிச்சு Facebook உங்க நடுநிலைய காமிசீங்கன்னு சொல்லுங்க...ஏன் இப்போவும் கொடனாட்ல 96 அறைகளோட சின்னதா ஒரு சின்ன வீடு இருக்கே, அது அந்த ஊரு சிறுபான்மையினருக்கு சொந்தம்னு கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினான்களே அதுக்கு யாரவது உங்க `நடுநிலைய மனசை` காமிசீன்களா, ராஜசேகரன் அப்படின்ற பேரு உங்க எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியாது, ஆனா அவர் தான் உங்க `அம்மாவோட` கணக்கு வழக்க பாத்துட்டு இருந்தவரு,அதாவது Auditor... அவர ஹீல்ஸ் செருப்பால அடிச்சு அவர் கண்ணு போனது உங்கள்ள எத்தன பேருக்கு தெரியும், அப்போ எங்க போச்சு உங்க நடுநாயக நிலைமை... இது இல்லாம பத்திரிகை நிருபர்கள் பேரணில ஆள விட்டு அடிச்சது..சங்கராச்சாரியார் கைது, ஹிந்து N.Ram ஓட ஓட வேரட்டினது, நக்கீரன் பத்திரிகைய அழிக்க நெனைச்சது, வைகோ பொடா சட்டத்துல கைது ஆனது.. நெறைய மேட்டர் இருக்கேப்பா..அதுகென்ன சொல்றீங்க..

மாற்றம் வேணும்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இவங்களுக்கு ஓட்டு போட்டீங்க, சுத்தமான அரசியல்வாதி, தன்மானத்தில் சிங்கம் அப்படீனெல்லாம் சொன்னீங்களே..வைகோ அவர அவங்க மரியாதை இல்லாம வெளில தள்ளினான்களே, அப்போ அவர தனியா நின்னா நாம ஜெயிக்கலாம்னு உங்க மேல நம்பிக்கை வெச்சு தேர்தல் நின்னு இருந்தா நீங்க Facebook காட்டின நடுநிலைய நான் கால்ல விழுந்து கொண்டாடி இருப்பேன்..

அடுத்து வடிவேலு, உங்க வீட்ல பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிற 2 பொன் குழந்தைங்க மேல ஒருத்தன் கல்லை விட்டு எரிஞ்சு 6,7 தையல் போடற மாதிரி ஆச்சுன்ன என்னையா பண்ணுவீங்க, அத தான்யா அந்தாளும் பண்ணான்,நம்மளுக்கும் வடிவேலுவுக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல ஒரே வித்யாசம் பணம் தான், மத்த படி இப்போ இருக்குற அரசியல் பலத்துக்கும் பண பலத்துக்கும் முன்னாடி 2 பேரும் டம்மி பீஸ் தான்..செரிங்க ஏன் அவரு அரசியல தன்னோட சொந்த வெறுப்புணர்ச்சிய காட்ட பயன்படுதினாருன்னு கேக்கலாம், உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, அடையார்ல இருக்குற பாலம் ரொம்ப பலவீனமா இருக்கு கனரக வாகனங்கள் போகும்போது அதிருதுன்னு சொல்லி நடு ராத்திரில கைது பண்ணாங்களே. அது என்ன திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிகிட்டு செஞ்சதா...அந்த பாலத்த 1996 கட்டினாங்க என்னக்கு தெரிஞ்சு இப்போ வரைக்கு ஒரு விபத்து கூட அங்க நடக்கல, ஆனா கைது பண்ண முகமது அலி என்ன ஆனார்னு தெரில, அப்போதைய police commissioner Mr.முத்து கறுப்பன் எத்தன நாள் வேல இல்லாம வீட்ல உக்காந்தார்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அவருக்கு மறுபடியும் பதவி உயர்வு கொடுத்து திருப்பியும் பணியில சேர வெச்சது யாருன்னு தெரிலன்னா நீங்க இந்த நடுநிலை அரசியல பின்பற்றி பிரயோசனமே இல்ல.....அந்த கேஸ் என்னாச்சுன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் தேவலாம்...

அவ்ளோ தைரியசாலியா நீங்க இருந்தா...இந்த ஆட்சில நடக்குற தப்புகள, நீங்க வெளிப்படையா Facebook போட்டீங்கன்னா நீங்க உண்மையிலேயே தில்லான ஆள் தான்னு நாலு பேர் முன்னாடி உங்க கால்ல விழ நான் தயார், உங்க நடுநிலைமைய நான் அப்போ ஒத்துக்குறேன்…..தி.மு.. எதிரா தான் ஒட்டு போட்ருக்காங்களே தவிர யாரும் இந்த கட்சி தான் அதுக்கு செரியான மாற்றுன்னு ஒட்டு போடல புரிஞ்சிக்கோங்க..

2G, சினிமா ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, வாரிசு அரசியல்,.ராசா, கனிமொழி இப்படி என்ன காரணம் வேணா சொல்லுங்க, ஏன்ன நீங்க அத்தன பேரும் டெல்லி நியூஸ் சேனல்ஸ் சொல்றத நம்புறவங்க.ஆனா நடுநிலை அரசியல், மாற்றம் தேவைநேல்லாம் தயவு செஞ்சு உளறி கொட்டாதீங்க...

தன் ஏரியாவோட பின்கோடு தெரியாதவன், வீட்டுக்கு எதிர ரயில் நிலையம் இருக்கிறது தெரியாதவன், மொத்ததுல ஒண்ணுமே தெரியாதவனுகெல்லாம் இந்த நடுநிலை, மாற்றம் தேவை வசன அரசியல்ல பங்கு இருக்கு..சில நடுநிலைவாதிகள் இப்போ அவங்களோட NSS போடோஸ் அப்புறம் வெளியூர் போன புகைப்படங்களை போட்டுட்டு இருக்காங்க, முடிஞ்சுது அவங்க அரசியல் ஆர்வம்..

வெள்ளி கிழமை result வந்துது...உங்களுக்கு வீகென்ட் டைம் பாஸ் ஆச்சு..வடிவேலுவ கிண்டல் பண்ணி வீடியோ, கலைஞருக்கு நாமம் போட்டு போட்டோ, அவ்ளோ தான் வீக் எண்டு முடிஞ்சுது, நீங்களும் அடுத்த வேலைய பாக்கணும இல்லையா, ஒன்னும் அவசரம் இல்ல இதோட நீங்க எல்லாரும் 2016 திருப்பியும் தேர்தல் வரும் அப்போ Facebook இல்லனா Handbook எதாவது புதுசா வந்துருக்கும்...அப்போ நீங்க உங்க பழயபடி மக்கள் அவதி படறாங்க, மாற்றம் தேவை, அப்படின்னு உங்க நடுநிலைமை வசனங்களை பேசலாம். இதையெல்லாம் யார் பாக்க போறா..என்ன சொல்றீங்க..

கடைசியா ஒன்னு, இவ்வளவு facebook update கொடுத்த நீங்க ஏன் ரோட்ல எறங்கி பிரச்சாரம் பண்ணிருக்க கூடாது, அவனுக்கு போடாதயா...இவங்களுக்கு போடுங்கய்யன்னு, அவ்வளவு தில் இருந்தா நீங்க அத பண்ணிருக்கலாமே, ஏன்யா April 13 இருந்து May 13 வரைக்கும் ஒரு மாசம் கேப் இருந்துதுதேயா, அப்போ நீங்க முகமண்டலத்துல உங்க பதிவ போற்றுக்கலாமே நடுநிலை வாதிகளா....எங்கயா போச்சு உங்க வீரம் அப்போ, இப்படி result வந்த பிறகு நான் ஜெயிச்ச கட்சின்னு சொல்றதுக்கு என்ன மாதிரி அப்புறமா நான் தோத்தவன் கட்சின்னு சொல்லலாம், இப்படி எல்லாம் முடிஞ்ச பிறகு Facebook வீரத்த காட்டுற உங்களுக்கும்..Result வந்த அடுத்த நாளே தன்னோட வேலாயுதம் படத்த ஜெயா டிவிக்கு கொடுத்த இளையதளபதி டாக்டர் விஜய்க்கும் ஒரு பெரிய வித்யாசம் இல்ல...2 பேரும் Result வந்த பிறகு தான்உங்க வீரத்தையும் காட்டுனீங்க, மாற்றம் வேணும்னு உங்க திருவாய் மலர்ந்தீங்க, நாங்க புல்லரிச்சு போனோம்....

WE NEED A CHANGE
நு சொல்லிட்டு ஒருத்தர் பதவி எத்துகிட்டார் ஞாபகம் இருக்குங்களா உங்களுக்கு…., அதே மாற்றம் இங்கேயும் நடக்கும் பாருங்க....

வாழ்க உங்கள் நடுநிலைமை, வாழ்க உங்கள் மாற்றம் தேவை வசனம்...

ஜெய் ஹிந்த்...

2 comments:

  1. I totally second ur opinion sugan, there are lots of such folks in FB who spend hours posting articles in the internet, but seldom stand in the queue to cast their votes! ur article is definitely going to create ripples among ur friends, but u have proved ur point!
    Continue the good work! Bravo!

    ReplyDelete
  2. see this link dude... http://gnani.net.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/