August 5, 2011

சூப்பர் சாமியாரும்....சுமாரான நடிகையும்...

வணக்கம்,

கதையோட பேர பாத்துட்டு ஏதோ விவகாரமான கதைன்னு நெனைச்சுட வேண்டாம்...தெரிஞ்ச விஷயம் தான், ஆனா கொஞ்சம் தெரியாத மேட்டரோட இது இருக்கும்....

நாடோடி தென்றல்ல உங்கள அறிமுக படுத்தின அவ்ளோ பெரிய பாரதி ராஜாவே உங்க கிட்ட இருந்து அந்த நடிப்ப வாங்கி இருப்பாரான்னு தெரில...ஆனா சுவாமிஜி கரெக்டா வாங்கி இருக்காரு....`நடிப்ப` .....

காவியத்தலைவி..நடிகையர் திலகம்...குல,குத்து விளக்கு ( குலகுத்துன்னு சேர்த்து படிசுராதீங்க) ரஞ்சிதா அப்புறம் உலகதுக்குக்கே பிராமச்சர்யத்த சொல்லி கொடுத்த சாமியார் குல திலகம்....திரு.நித்யானந்தாவோட சமீபத்திய டிவி பேட்டி..இத தான் நாம பாக்க போறோம்..

என்னமோ கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போன பிறகு முதல் முறையா திருப்பி அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி..ஒரே கண்ணீர், சிரிப்பு, கோபம்னு நவரசத்த போட்டு பிழிஞ்சு எடுத்து வந்த பத்திரிகை நிருபர்களுக்கு ஜூஸ் போட்டுகொடுத்தாங்க,,அவங்களும் சரமாரியா கேள்வி கேட்டாங்க.இவங்களும் அப்போ சொன்ன பொய்யே இப்போவும் சொன்னாங்க..இந்த ஜீவன் சொல்லுவாரே `நான்அவன் இல்லைன்னு` அது மாதிரி நான் அவ இல்லைன்னு சொன்னாங்க..இதுலவேற சன் டிவி காசு கேட்டு மிரட்டினாங்கலாம்...அவன் கிட்ட இல்லாத காசையா நீங்க கொடுத்துற போறீங்க...அப்புறம் உங்க போட்டோவ Morphing பண்ணிடாங்கன்னு...சன் டிவி Morphing பண்ணனும்னு முடிவு பண்ணபிறகு..போயும் போயும் உங்களையா Morphing பண்ணனும்...வேற நெறைய அழகான` நடிகைகளெல்லாம் இருக்காங்களே...இன்னொன்னு அந்த News of The World` Murdoch பண்ண மாதிரி சன் டிவி இழுத்து மூடம்னு...அந்த Murdoch 700 கோடி ரூபா மதிப்புள்ள Sky Network வாங்க போறாரு, அது எதாவது சட்டசிக்கல் போய் முடிஞ்சுரும்ன்ற பயத்துல மூடினாரு,, இந்த தினசரில விட்ட காச அவரு அந்த டிவில புடிப்பாரு..மத்த படை தான் செஞ்ச தப்புக்காக அவர் அத பன்னால.....அது கூட தெரியாத பச்ச புள்ளயா இருக்கீங்களே...கடைசியா சொன்னது தான் சூப்பர்...இப்போ ஆட்சி மாற்றம் வந்துருக்கு...ஜெயலலிதா மேடம் ஆட்சிக்கு வந்துருக்காங்க அவங்க எனக்கு நல்லது செய்வாங்கன்னு சொல்லி...அவங்களுக்கு வசதியா நில மோசடி, கொலை மிரட்டல் இப்படி புகார் கொடுத்து இருக்கீங்க...ஒன்னே ஒன்னு உங்களுக்கு சொல்லிக்கிறேன்...இல்ல அவங்களுக்கு தான் வேற வேல இல்லையா உங்க பின்னாடி அலையுரதுக்கு..உங்க வீடியோவ நான் பாக்கல...அதனால உங்க Performance அதுல எப்படி இருக்குன்னுதெரில...(மாசத்துக்கு இது மாதிரி 3 சாமியார் வீடியோ ரிலீஸ் ஆகுது....போர்அடிக்குது ) அதுல நீங்களா இல்லையான்னு முடிவுக்கும் நாங்க வரவிருமபல...ஆனா எதுக்கும் பொய் சொல்லாதீங்க...அந்த வீடியோல வரது உங்கசொந்த விஷயம்....ஆனா நீங்க தான் அத இப்போ பொது விஷயம்ஆக்கிட்டீங்க...தினமலர் பத்திரிகைல நடிகைகள பத்தி ரொம்ப மோசமா எழுதின லெனின் அப்படின்ற பத்திரிகை நிருபர எப்படி எல்லாம் திட்டி நடிகர்கள் விவேக், சத்யராஜ், ரஜினி பேசி இருக்காங்கன்னு கொஞ்சம் பாருங்க(Thanks: YouTube)....உங்களுக்கு ஏன் அவங்க ஆதரவு தந்து பேசல அப்படின்றத கொஞ்சம் யோசிங்க...அந்த வீடியோல எப்படி நடிச்சீங்க அப்படின்றத உங்கள அறிமுகபடுத்தின பாரதி ராஜ அய்யா கிட்ட தான் கேக்கணும்...பொண்ணுங்க தப்பு மட்டும்தாண்டா உங்க கண்ணுக்கு தெறியும்...மத்தவன் தப்பெல்லாம் தெரியாதுடா...அப்படின்ன்டு சொல்றவங்களும் இருப்பாங்க....அவங்க யாரும் இப்படி சாமியோரோடயோ, இல்ல மத்தவனுக்கு அறிவுரை சொல்ற ஆளுகிட்டயோ இப்படி ஒரு RelationShip Maintain பண்ணதில்ல.....

அடுத்து நமது அண்ணன் நித்யானந்தா கிட்ட வருவோம்..செம சூப்பர் பேட்டிங்க அது....``இந்த வீடியோல இருக்குற ஆள் நான்னே வெச்சுப்போம், அது ஒழுக்கம்சம்பந்தமான பிரச்சனை அத நீங்க கேக்க கூடாது....ஆன்மிகத்துல இருக்குற `பெரியவா` கேக்கட்டும்`` அப்படின்னு சொல்றீங்க...அப்போ ஏன் இப்போ இந்த பத்திரிகைகாரங்கள கூப்டீங்க...கதவை திற காற்று வரட்டும் சொன்னீங்க...காத்து வந்துதோ இல்லையோ...இத எழுதுறதுக்கு ஒரு கதை வந்துது...உங்க படம் ரிலீஸ ஆன அடுத்த நாளே...குமுதம் வார பத்திரிகைல நீங்க எழுதினத உடனே நிறத்தி உங்கள பத்தி ஒரு (மோசமான) கட்டுரை போட்டாங்களே...அதுக்கும் நீங்க கண்டனம் சொல்லி இருக்கணும்..அது ஏன் சன் டிவி, நக்கீரன் பத்திரிகை மட்டும்உங்க கண்ணு முன்னாடி நிக்குது....ஏன்னா அவங்க தானே உங்க காதல் காவியத்தரிலீஸ் பண்ணாங்க...அப்போ ஆட்சியாளர்களால் பயம், அவங்க கிட்ட தான்பத்திரிகை இருக்குன்னு சொன்னீங்களே..ஜெயா டிவி யாரோட சேனல்..எனக்குதெரிஞ்சு ஆனந்த விகடன் ஒன்னும் ஆளும் கட்சிய சப்போர்ட் பண்ணலியே, நெற்றிக்கண் பத்திரிகை என்னாச்சு.....அவங்க கிட்ட போயிருக்கலாமே....உண்மையிலேயே நீங்க உண்மையானவராக இருந்தா.....இவரும் இந்த Morphing Technology பத்தி அன்னைக்கு ஒரு பெரிய Lecture கொடுத்தாரு..பத்திரிகை நிருபர்களும் நல்லா அசிங்கமா தான் கேள்விகேட்டாங்க...அட அவ்ளோ ஏம்ப்பா இந்து முன்னணியே இவங்களுக்கு சப்போர்ட்பண்ணலப்பா...இதுக்கு மேல என்ன வேணும்...

தப்பிக்கணும்...நல்லவன்னு சொல்லணும்....உங்க பக்தி பிசினச பெரிசாக்கணும்....அப்புறம் சந்தோஷமா இருக்கனும்...அதுக்கு தானே இந்த பேட்டி..ஜெயிலுக்கு போயிட்டு வந்ததால சுய சுத்த யாகம் அதாவது Self Purification யாகம்..கண்டபடி பயித்தியம் மாதிரி பொண்ணுங்கள ஆட வெக்குறது, அதுக்கு நடு நாயகமா நீ உக்காந்து லைவ் ஷோ பாக்குறது...கேட்டா அமெரிக்க பல்கலைகழகம் இப்படி பண்ணா ஞாபக சக்தி ஜாஸ்தி ஆகும் சொல்றாங்க, நாங்க அத செய்றோம்னு ஆங்கில படம் எடுக்குறீங்க....(அதுலயும் ரஞ்சிதா இருந்தாங்க)

உங்கள சொல்லி தப்பில்ல, இவ்ளோ நடந்ததுகப்புரமும்...உங்கள தேடி வராங்க பாத்திங்களா...அவங்கள சொல்லணும்...நாட்ல துப்பாக்கிய வெச்சு நூறு பேற கொன்னவன் கூட ஜாலியா சந்தோஷமா ஜெயில்ல பிரியாணி தின்ற அளவுக்கு சுதந்திரம் கொடுக்குற நாடு இது....நீங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஊருக்குள்ள சுத்தலாம்...கலைஞர் சொல்லி இருக்காரு...`மனசாட்சி உறங்கும்போது தான், மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது..` அப்படின்னு...அதையேகூட நீங்க உதாரணமா சொல்லலாம்...சொல்லிட்டு குரங்கு மாதிரி ஊர் சுத்தலாம்...

July 3, 2011

தோழி - இரண்டாம் தாய், முதல் விமர்சனம்..

வணக்கம்,

இந்த செல்வராகவன் அப்படின்னு ஒரு இயக்குனர் இருக்காருல்ல..அவர் எடுத்த 7G Rainbow Colony படத்தையும் அவர் ஆனந்த விகடன்ல எழுதின `கனா காணும் காலங்கள் `என்ன மாதிரி சில ஆளுங்க தொடர சேத்து படிச்சிட்டு பீல் பண்றது ரொம்ப ஜாஸ்தியா போச்சு...அவங்கவங்களோட காதல் வராலாறுகள எல்லாருக்கும் தெரிய வெக்கணும்னு சுத்திட்டு இருக்காங்க (நான் உட்பட, யாரும் இதற்க்கு விதி விலக்கல்ல)அப்படி சுத்திட்டு இருக்குற, பீல் பண்ற கோஷ்டில மேல போட்ருக்கேன் பாத்தீங்களா ஒரு தலைப்பு அந்த புக் எழுதின திருவாளர். கந்தகிரியும் ஒருவர்..இதுக்காக அவரு அந்த புக்ல எழுதி இருக்குற மேட்டர், அவர் பீல் பண்றது எல்லாம் பொய் அப்படின்னு சொல்லல, அத பீல் பண்ற தைரியத்த செல்வராகவன் கொடுத்துருக்காரு..(புக்கோட அந்த கடைசி 10 பக்கத்த படிக்கும்போது நானே கொஞ்சம் பீல் ஆனேன்...)

இந்த புக் சுத்த பேத்தல், ஒரு ஒன்னுத்துக்கு உதவாத மேட்டர பக்கம் 1 ல இருந்து 173 வரைக்கும் இழுதடிசிருக்காறு அப்படின்னு சொல்ல நான் ஒன்னும் பெரிய விமர்சகரோ, அந்தளவுக்கு அறிவோ என்கிட்டே இல்ல, இந்த புக்க எழுதின கந்தகிரிக்கு இப்போ 23 வயசு தான் ஆகுது அவரோட முதற் முயற்சி இது, அதனால விமர்சனம் பண்ற அளவுக்கு அவர் இன்னும் வளரல ( தப்பா எடுத்துக்காதப்பா..) அவர் எழுதி இருக்காரு, அவரோட முதற் முயற்சிய வெச்சு நான் ஒன்னு எழுத போறேன்..அவ்ளோ தான்...இந்த 23 வயசுல லவ் பண்ணி முடிச்சு ஒரு புக்கே ரிலீஸ் பண்ணிட்டான், அதுக்கு தன் கை காசு ருபாய் 10,000 செலவு செஞ்சான் அப்படின்னு நெனைக்கும் பொது நான் என்னோட 23 வயச நெனைச்சு பாக்க ஒரு 5 வருஷம் முன்னாடி போக வேண்டி இருக்கு..என்னையெல்லாம் இப்படி ரூபாய் செலவழிச்சு உன்னோட லவ் அனுபவம் பத்தி ஒரு புக் எழுதுறான்னு சொல்லி இருந்தாங்கன்னா `BODY GUARD முனீஸ்வரன் கோவில்ல வெச்சு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணி இருப்பேன் எனக்கு லவ்வெல்லாம் ஒன்னும் கெடயாதுன்னு..இந்த கதையோட நிறை,குறை,நல்லது, கெட்டது அப்படின்னு நான் எதையும் சொல்ல போறதில்ல எனக்கு புடிச்சது புடிக்காதது...அத மட்டும் தான் சொல்ல போறேன்...

பிடிச்சது:
1.
முன்னமே சொன்ன மாதிரி இந்த வயசுல எல்லாத்தையும் முடிச்சிட்டு ஒரு புக் எழுதுற `அனுபவம்` கண்டிப்பா என்கிட்டே கிடையாது, அதுக்கே முதல்ல நான் தலை வணங்குறேன்..
2.
எழுதுறது எவ்ளோ கஷ்டம்னு சும்மா இந்த ப்ளாக்ல கிறுக்குற எனக்கு தெரியும். இந்த படிக்காம போய் Exam Hall ல மூணு மணி நேரம் சும்மா உக்கந்துருக்குற மாதிரி கஷ்டமான காரியம்...
3.
இத படிச்சதன் மூலமா அவன பத்தி, மன்னிக்கணும், அவர பத்தி தெரியாத பல நல்ல விஷயங்கள் எனக்கு தெரிய வந்துது..உதாரணமா சமூக சேவை, குழந்தைய தத்தெடுத்தது..படிக்கும் போது அவனுக்கு சாரி அவருக்கு இருந்த ஆசை, லட்சியம்,..இப்படி சில...
4.
இயல்பா பொறியியல் படிக்கிற மாணவர்களோட சவால்கள், pressure இதெல்லாம் எனக்கு ஓரளவு தெரிஞ்சாலும் இன்னும் தெளிவா புரிய வெச்சது..
5.
இதையெல்லாம் தாண்டி ஒரு நாளைக்கு அவர் பத்து மணி நேரமாவது வேலைல இருப்பாரு அதையும் தாண்டி இந்த புக்க முடிகனும்ன்ற ஆர்வம்...(உன் கால காட்டுப்பா..)..சும்மா வேலைக்கு போனோமா, சாப்டோமா, தூங்கினோமா அப்படின்னு அவங்க ஆளுங்களே நிறைய பேர் இருக்காங்க, அப்படி இல்லாம எதையாவது செய்யணுமேன்னு அப்படின்ற துடிப்பு...

பிடிக்காதது:
1.
போதும்யா காதல போதுமான அளவுக்கு எல்லாரு அடிச்சு துவைச்சு உஜாலா போட்டு கொடில காய வெச்சு க்ளிப்பு குத்திட்டாங்கய்யா...இந்த காலத்துல எல்லாரும் பண்றத தான்யா நீயும் நானும் பண்றோம்,பாக்குறோம் அதுக்காக ஒரு புக்க எழுதி எங்கள படின்னு கொடும படுத்தி அத என்ன ப்ளாக்ல எழுதனும்னு வேற சொல்லி நீ தீவிரவாதத்தின் உச்சதிக்கிற்கே போய்ட்ட டா , போதும் டா முடில....
2.
சின்ன வயசுல இருந்து இந்த காலேஜ் போற வரைக்கும் பெற்றோர்கள் இடத்தில் பாசத்திற்கு ஏங்கினேன்..அத அந்த பொண்ணு கொடுத்தா அப்படின்னு நீ சொன்னத நான் கடுமையா எதிர்க்கிறேன்...அது என்ன டா ஒரு பொண்ணு வந்த உடனே எப்படி டா இப்படி அனல் பறக்கும் வசனத்த பேசுறீங்க..உங்களுக்கு இப்படி பேச சொல்லி எவண்டா கத்து தரான்...20 வருஷம் உன்ன வளத்த பாவத்துக்காகவாவது அந்த வரிகளை நீ தவிர்த்திருக்கலாம்,அந்த புக்க எப்படி உங்கப்பாவ வேற படிக்க சொல்லி கொடுதுருக்க..அவர எப்படி புக்க படிக்க வெச்சியோ அதே மாதிரி உங்கள சப்போர்ட் பண்ணி ஒரு லூசு பய எழுதி இருக்கான்னு இதையும் படிக்க சொல்டா...
3.
இப்படி ஒரு புக் முழுக்க உங்க ரெண்டு பேரோட திருவிளையாடல்கள எழுதின சரி நடுவுல கொஞ்சம் மானே,தேனே , பொன்மானே போன்ற வசம் போடற மாதிரி பொறியியல் படிக்கிறப்ப வர presures handle பண்றது எப்படி, Campus Prepare பண்றது எப்படி, Project புடிக்கிறது, அத வெற்றிகரமா செய்றது எப்படி,குறைஞ்ச பட்சம் ஆரம்பத்துல வர Ragging ப்ராப்ளத்த சமாளிக்கிறது அப்படின்னு சில உண்மையிலேயே உருப்படியான விஷயத்த சேர்த்து இருக்கலாம்...அத விட்டுட்டு நீங்க தினமும் ராத்திரி 2 மணி வரைக்கும் sms அனுப்பினது, பஸ்ல போனது,டிக்கெட்எடுத்ததுன்னு புக் புல்லா எழுதி இருக்க....நடுவுல என்னமோ தசாவதாரம் கமல் மாதிரி Chaos Theory வேற..

இதையெல்லாம் ஏன் உனக்கு நான் சொல்றேன்னா உன்ன குத்தி காட்ட இல்ல, வருங்காலத்துல எழுத்து உனக்கு பொழுதுபோக்கா இல்லாம வேற விதமா இருந்தா அப்போ நீ இதையெல்லாம் தவிர்க்கணும்னு தான்( நான் இப்படி தான் அப்படின்னு என் ரேஞ்சு உனக்கு தெரியும் இப்படி எழுதுறதால என் மேல உனக்கு கோபம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்..)...சரி போகட்டும்....

கடைசியா கொஞ்சம் சொல்லிட்டு முடிச்சிடறேன்...நீ புக் எழுதுறத யாரும் தடுக்க போறதில்ல, ஆனா தயவு செஞ்சு இந்த காதல் அப்படின்ற விஷயத்த விட்டு வெளில வாங்க டா...உன்னோட அடுத்த முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள், ஆனா இந்த கதைய English Translation பண்ணி எனக்கு மெயில் அனுப்பி அத படிக்கிற கொடுமைய என்ன அனுபவிக்க வெக்காத. எவ்ளோ நல்ல விஷயங்கள் பண்ற, பண்ணிட்டு இருக்க, அது மாதிரி நல்ல விஷயத்துல நீ கவனத்த செலுத்து..நீ எழுதி இருக்குறத பாத்தா கண்டிப்பா அவ உனக்கு வேணாம்னு எனக்கு தோணுது..(இத நாம தனியா Disscuss பண்ணுவோம்)..

அவ கிட்ட இருந்து போன் கால் வருமான்னு நீ வெயிட் பண்ணது போதும், நீ செய்ய வேண்டியது, முடிக்க வேண்டியது, நிறைவேத்த வேண்டியதுன்னு இந்த உலகத்துல நிறைய இருக்கு,தயவு செஞ்சு போய் அந்த உருப்படியான வேலைய பாக்க ஆரம்பிச்சுறு....

நீ எடுக்கற ஒவ்வொரு அடிக்கும்,மறுபடியும் என் வாழ்த்துக்கள்...