May 16, 2011

தோல்வி - நிரந்தரம் அல்ல....

வணக்கம்,

இந்த வலைதளத்த ஆரம்பிச்சப்போ என் நண்பன் இதுல அரசியல் எழுதனும்னு சொல்லி பிடிவாதமா இருந்தான், நான் தான் நாம பொழுது போக்குக்கு எழுதுறோம், தவிர கிண்டலும் கேலியா வேற எழுதுவோம், நம்ம எதிரி முகாம்ல கூட நம்ம நண்பர்கள் இருக்காங்க அவங்க மனசு புண்பட கூடாது, அதனால அரசியல் வேண்டாம்னு சொல்லியும், அவன் கொஞ்சம் எழுதினான், அப்படி சொன்ன என்னையும் இப்போ அரசியல் எழுத வெச்சுட்டாங்க...

இது எழுதுற நாள் 16\05\2011 அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வந்து மூணு நாள் ஆச்சு..திடிர்னு ஒரு கும்பல் Facebook ல அப்படியே நீதிநேர்மைக்கு துணை போறவங்க மாதிரியும், வாழ்க்கைல `தப்பு` அப்படின்ற வார்த்தய காதால கூட கேட்டதில்லன்ற மாதிரியும் சில பல comments மற்றும் போடோஷோப் உபயோகபடுத்தி MUMMY RETURNS அப்படினெல்லாம் போட்ருந்தாங்க...மம்மி அப்படின்ன்ற விஷயத்துக்கு பதபடுத்திய பொனம்னு அர்த்தம் எகிப்து மொழியில.அது தான் நீங்க சொல்லவந்ததின் அர்த்தமா....

இதெல்லாம் ஏன்யா பண்றீங்கன்னு கேட்டா மாற்றம் வேணுமாம்,நடுநிலை அரசியலாம்..நடு நிலை அரசியல்னா..என்ன தெரியுமா உங்களுக்கு...Velachery அப்படின்னு ஒரு இடம் இருக்கு சென்னைல அங்க நின்னானே ஒரு ஏழை இட்லி வியாபாரியின், படித்து உயர்ந்த தொழிலதிபர் ஸ்தானத்தை அடைந்த மகன் சரத் பாபு அவருக்கு எத்தன பேர் ஒட்டு போட்டீங்க, இதே உங்க `அம்மா` முன்னாடி தமிழகத்தை ஆட்சி செஞ்சுட்டு இருந்தப்போ நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சது, சட்டசபைக்கு போரேன்னு சொல்லி ஊரெல்லாம் டிராபிக் ஜாம் பண்ணப்போ அத எதிர்த்து வழக்கு போட்டு அடி வாங்கின டிராபிக் ராமசாமிக்கும், மேல சரத் பாபுவுக்கும் எத்தன பேர் ஆதரவு தெரிவிச்சு Facebook உங்க நடுநிலைய காமிசீங்கன்னு சொல்லுங்க...ஏன் இப்போவும் கொடனாட்ல 96 அறைகளோட சின்னதா ஒரு சின்ன வீடு இருக்கே, அது அந்த ஊரு சிறுபான்மையினருக்கு சொந்தம்னு கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினான்களே அதுக்கு யாரவது உங்க `நடுநிலைய மனசை` காமிசீன்களா, ராஜசேகரன் அப்படின்ற பேரு உங்க எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியாது, ஆனா அவர் தான் உங்க `அம்மாவோட` கணக்கு வழக்க பாத்துட்டு இருந்தவரு,அதாவது Auditor... அவர ஹீல்ஸ் செருப்பால அடிச்சு அவர் கண்ணு போனது உங்கள்ள எத்தன பேருக்கு தெரியும், அப்போ எங்க போச்சு உங்க நடுநாயக நிலைமை... இது இல்லாம பத்திரிகை நிருபர்கள் பேரணில ஆள விட்டு அடிச்சது..சங்கராச்சாரியார் கைது, ஹிந்து N.Ram ஓட ஓட வேரட்டினது, நக்கீரன் பத்திரிகைய அழிக்க நெனைச்சது, வைகோ பொடா சட்டத்துல கைது ஆனது.. நெறைய மேட்டர் இருக்கேப்பா..அதுகென்ன சொல்றீங்க..

மாற்றம் வேணும்னு சொல்றீங்க அப்புறம் ஏன் இவங்களுக்கு ஓட்டு போட்டீங்க, சுத்தமான அரசியல்வாதி, தன்மானத்தில் சிங்கம் அப்படீனெல்லாம் சொன்னீங்களே..வைகோ அவர அவங்க மரியாதை இல்லாம வெளில தள்ளினான்களே, அப்போ அவர தனியா நின்னா நாம ஜெயிக்கலாம்னு உங்க மேல நம்பிக்கை வெச்சு தேர்தல் நின்னு இருந்தா நீங்க Facebook ல காட்டின நடுநிலைய நான் கால்ல விழுந்து கொண்டாடி இருப்பேன்..

அடுத்து வடிவேலு, உங்க வீட்ல பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிற 2 பொன் குழந்தைங்க மேல ஒருத்தன் கல்லை விட்டு எரிஞ்சு 6,7 தையல் போடற மாதிரி ஆச்சுன்ன என்னையா பண்ணுவீங்க, அத தான்யா அந்தாளும் பண்ணான்,நம்மளுக்கும் வடிவேலுவுக்கும் ஒன்னும் பெரிய வித்யாசம் இல்ல ஒரே வித்யாசம் பணம் தான், மத்த படி இப்போ இருக்குற அரசியல் பலத்துக்கும் பண பலத்துக்கும் முன்னாடி 2 பேரும் டம்மி பீஸ் தான்..செரிங்க ஏன் அவரு அரசியல தன்னோட சொந்த வெறுப்புணர்ச்சிய காட்ட பயன்படுதினாருன்னு கேக்கலாம், உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, அடையார்ல இருக்குற பாலம் ரொம்ப பலவீனமா இருக்கு கனரக வாகனங்கள் போகும்போது அதிருதுன்னு சொல்லி நடு ராத்திரில கைது பண்ணாங்களே. அது என்ன திருப்பதி வெங்கடாசலபதிக்கு வேண்டிகிட்டு செஞ்சதா...அந்த பாலத்த 1996 ல கட்டினாங்க என்னக்கு தெரிஞ்சு இப்போ வரைக்கு ஒரு விபத்து கூட அங்க நடக்கல, ஆனா கைது பண்ண முகமது அலி என்ன ஆனார்னு தெரில, அப்போதைய police commissioner Mr.முத்து கறுப்பன் எத்தன நாள் வேல இல்லாம வீட்ல உக்காந்தார்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அவருக்கு மறுபடியும் பதவி உயர்வு கொடுத்து திருப்பியும் பணியில சேர வெச்சது யாருன்னு தெரிலன்னா நீங்க இந்த நடுநிலை அரசியல பின்பற்றி பிரயோசனமே இல்ல.....அந்த கேஸ் என்னாச்சுன்னு நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் தேவலாம்...

அவ்ளோ தைரியசாலியா நீங்க இருந்தா...இந்த ஆட்சில நடக்குற தப்புகள, நீங்க வெளிப்படையா Facebook ல போட்டீங்கன்னா நீங்க உண்மையிலேயே தில்லான ஆள் தான்னு நாலு பேர் முன்னாடி உங்க கால்ல விழ நான் தயார், உங்க நடுநிலைமைய நான் அப்போ ஒத்துக்குறேன்…..தி.மு.க. எதிரா தான் ஒட்டு போட்ருக்காங்களே தவிர யாரும் இந்த கட்சி தான் அதுக்கு செரியான மாற்றுன்னு ஒட்டு போடல புரிஞ்சிக்கோங்க..

2G, சினிமா ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, வாரிசு அரசியல்,ஆ.ராசா, கனிமொழி இப்படி என்ன காரணம் வேணா சொல்லுங்க, ஏன்ன நீங்க அத்தன பேரும் டெல்லி நியூஸ் சேனல்ஸ் சொல்றத நம்புறவங்க.ஆனா நடுநிலை அரசியல், மாற்றம் தேவைநேல்லாம் தயவு செஞ்சு உளறி கொட்டாதீங்க...

தன் ஏரியாவோட பின்கோடு தெரியாதவன், வீட்டுக்கு எதிர ரயில் நிலையம் இருக்கிறது தெரியாதவன், மொத்ததுல ஒண்ணுமே தெரியாதவனுகெல்லாம் இந்த நடுநிலை, மாற்றம் தேவை வசன அரசியல்ல பங்கு இருக்கு..சில நடுநிலைவாதிகள் இப்போ அவங்களோட NSS போடோஸ் அப்புறம் வெளியூர் போன புகைப்படங்களை போட்டுட்டு இருக்காங்க, முடிஞ்சுது அவங்க அரசியல் ஆர்வம்..

வெள்ளி கிழமை result வந்துது...உங்களுக்கு வீகென்ட் டைம் பாஸ் ஆச்சு..வடிவேலுவ கிண்டல் பண்ணி வீடியோ, கலைஞருக்கு நாமம் போட்டு போட்டோ, அவ்ளோ தான் வீக் எண்டு முடிஞ்சுது, நீங்களும் அடுத்த வேலைய பாக்கணும இல்லையா, ஒன்னும் அவசரம் இல்ல இதோட நீங்க எல்லாரும் 2016 ல திருப்பியும் தேர்தல் வரும் அப்போ Facebook இல்லனா Handbook எதாவது புதுசா வந்துருக்கும்...அப்போ நீங்க உங்க பழயபடி மக்கள் அவதி படறாங்க, மாற்றம் தேவை, அப்படின்னு உங்க நடுநிலைமை வசனங்களை பேசலாம். இதையெல்லாம் யார் பாக்க போறா..என்ன சொல்றீங்க..

கடைசியா ஒன்னு, இவ்வளவு facebook update கொடுத்த நீங்க ஏன் ரோட்ல எறங்கி பிரச்சாரம் பண்ணிருக்க கூடாது, அவனுக்கு போடாதயா...இவங்களுக்கு போடுங்கய்யன்னு, அவ்வளவு தில் இருந்தா நீங்க அத பண்ணிருக்கலாமே, ஏன்யா April 13 ல இருந்து May 13 வரைக்கும் ஒரு மாசம் கேப் இருந்துதுதேயா, அப்போ நீங்க முகமண்டலத்துல உங்க பதிவ போற்றுக்கலாமே நடுநிலை வாதிகளா....எங்கயா போச்சு உங்க வீரம் அப்போ, இப்படி result வந்த பிறகு நான் ஜெயிச்ச கட்சின்னு சொல்றதுக்கு என்ன மாதிரி அப்புறமா நான் தோத்தவன் கட்சின்னு சொல்லலாம், இப்படி எல்லாம் முடிஞ்ச பிறகு Facebook ல வீரத்த காட்டுற உங்களுக்கும்..Result வந்த அடுத்த நாளே தன்னோட வேலாயுதம் படத்த ஜெயா டிவிக்கு கொடுத்த இளையதளபதி டாக்டர் விஜய்க்கும் ஒரு பெரிய வித்யாசம் இல்ல...2 பேரும் Result வந்த பிறகு தான்உங்க வீரத்தையும் காட்டுனீங்க, மாற்றம் வேணும்னு உங்க திருவாய் மலர்ந்தீங்க, நாங்க புல்லரிச்சு போனோம்....

WE NEED A CHANGE
நு சொல்லிட்டு ஒருத்தர் பதவி எத்துகிட்டார் ஞாபகம் இருக்குங்களா உங்களுக்கு…., அதே மாற்றம் இங்கேயும் நடக்கும் பாருங்க....

வாழ்க உங்கள் நடுநிலைமை, வாழ்க உங்கள் மாற்றம் தேவை வசனம்...

ஜெய் ஹிந்த்...

November 19, 2010

இரண்டாவது திருமணமும் மூன்றாவது தேனிலவும்..

டைட்டில் பாத்துட்டு ஏதோ குத்து மதிப்பான கதைன்னு நினைச்சுக்க வேணாம்..பிறருக்கு இன்பத்தை கொடுத்து தாங்கள் துன்பத்தில் இருக்கிறோம்னு சொல்லி, எப்படி சூப்பரான இன்பத்தை தேடி போற சில சினிமாக்காரங்கள பத்தி தான் இப்போ பாக்க போறோம்..

தான் கஷ்ட படும் போது கூட கஷ்டப்பட்டு, கூடவே கண்ணீர் சிந்தி, வீட்ட எதிர்த்து உங்க பின்னாடி வந்து, கேவலமா சிரிக்கிறவங்கள சமாளிச்சு உங்களையும் மேய்ந்டைன் பண்ணி, நீங்களும் ஒரு பெரிய எடத்துக்கு வருவீங்க அப்படின்ற நம்பிக்கையோட உங்களோட வாழ ஆரம்பிச்சு பொண்ணுங்களுக்கு நம்ம பிரகாஷ் ராஜ், பிரபு தேவா, பேரரசு இவங்க மூணு பேரும்திருப்பி என்ன கைம்மாறு செஞ்சுருக்காங்கன்னு பாக்கலாம்...

முதல்ல பிரபு தேவா: பெரிய டான்ஸ் மாஸ்டருக்கு பையனாகவும், இன்னொரு பெரிய டான்ஸ் மாஸ்டருக்கு தம்பியாவும் இருந்த பிரபு தேவா 1996 ல Mr.Romeo படத்துல நடிசிருக்கும்போது கூட டான்ஸ் ஆடின ரமலத் பொண்ண லவ் பண்ணி கலைபுலி தாணு, பி. வாசு இவங்க உதவியோட உங்க டான்ஸ் உதவியாளர்கள் ராபின், ஜானி, குமார் இவங்க கையெழுத்தோட கல்ய்ணாம பண்ணீங்க..ஆனா இப்போ கோர்ட்ல எங்க திருமனத்த நாங்க சட்டப்படி பதிவு பன்னால, அதனால இது செல்லாதுன்னு அறிவிக்கனும்னு சொல்லிருக்கீங்க...மூணு கொழந்த பொறந்து, அதுல ஒன்னு உங்க வில்லு படத்த பாத்து இறந்து போனதுக்கப்புறம் உங்களுக்கு நயன்தாரா மேல லவ் வந்துருக்கு..அதுவும் நம்ம நயன்தாரா அக்கா இருக்காங்களே கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாதிரி நடந்துகிட்டாங்க சிம்பு விவரம் நடந்தப்போ, ஆனா இப்போ அது எப்படி 3 குழந்தைக்கு அப்பாவ சைட் அடிக்கிறோமே அவன் பொண்டாட்டி புள்ளைங்க என்னாகும்னு கவலையே இல்லையா உங்களுக்கு, விபச்சாரிய விட கேவலமா போச்சு உங்க நெலம, இந்த லட்ச்சனத்துல உணகளுக்கு சிறந்த ஜோடி விருது கொடுத்துருக்காரு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் அவரோட பத்திரிகை south scope. வெளங்கிடும் பத்திரிகை....

அடுத்து பிரகாஷ் ராஜ் பிரபு தேவா எவ்வளோ தேவலாம் எல்லா ரணகலதுக்கு நடுவுலயும் கிளு கிளுப்ப அவருக்கு நயன்தாரா அப்படின்ற சூப்பர் பிகர் கூட இருக்குது...ஆனா பிரகாஷ் புடிச்சது...தூ..தன்னோட 6 வயசு பய்யன் ஆதித்யா செத்து போன thunbaththinaala இவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணி தேத்திகிட்டாறு. நல்லது...பிரகாஷ் ராஜ் , பிரகாஷ் ராயா இருக்கும் போதே `லவ்` பண்ணி கல்யாணம் கட்டிகிட்டாராம்...இதுக்கு பேரு லவ் வேற..கூடவே இருந்து எனக்கு டைம் இல்ல நாடோடிகள் கடைசி சீன பாத்து therinjokkanga ..இத பாது பொறுத்துக்கலாம் விளக்கம்னு சொல்லி பிரகாஷ் ராஜ் பேசுறத தான் எங்களால பொறுத்துக்க முடில...செல்லம் நீங்க பண்றீங்களே நடிப்புன்னு ஒன்னு அத விட ரொம்ப கேவலமா இருக்கு செல்லம்..

அடுத்து பேரரசு இவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டதுக்கான காரனத்த சொன்னாரு பாருங்க...சத்தியமா அவரு டைரக்ட் பண்ண அத்தன படங்களையும் பாத்துடலாம் போலருக்கு, aந்த காரணம் அத விட கேவலமா இருந்துது. பிரசவத்துக்கு போன இவரு பொண்டாட்டி திரும்பி வரலையாம், அப்போன்னு பாத்து இவருக்கு Typhoid வந்துருச்சாம் அப்போ கூடவே இருந்து கவனிசாங்கலாம் என்னயா உன் படம் Flash Back மாதிரியே கேவலமா இருக்கு...
2 குழந்தைக்கு அப்பவாயிட்ட பிறகு மனைவிய சொந்த ஊர்ல விட்டுட்டு இங்க இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி குழந்தையும் ஆகி...பத்திரிகை மூலமா எனக்கு ரெண்டாவது கல்யாணம் ஆயுருசுன்னு பொண்டாட்டிக்கு சொல்றது..புது trend தான்யா....

( நான் இன்னோன்னும்சொல்ல விரும்புறேன்..மேல சொன்ன 4 பேரும் நம்ம இளையதளபதி விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர்கள்....)

ஒரு படம் நடிச்சிட்டு அடுத்த ரஜினி நான் தான் அப்படின்னு சொல்ற நடிகர்களுக்கும், ஒரு படம் தெரியா தனமா ஓடிட்டா அடுத்து ரஜினிக்கு ஒரு கத வெச்சுருக்கேன் சொல்ற டிறேக்டருக்கும் ஒன்னு சொல்ல விரும்புறேன்...ரஜினி சூப்பர் ஸ்டாரா மட்டும் பாக்காம ஒரு மனிஷன பாருங்க...எவ்ளோ அமைதி, தன்னடக்கம், தனி மனித ஒழுக்கம், பேரையும் புகழையும் தலைக்கு ஏத்தாமஎப்படி இருக்குறதுன்னு மொதல்ல கத்துகோங்க அப்புறமா நீங்க சூப்பர் ஸ்டார் ஆகலாம், அவர டைரக்ட் பண்ணலாம்...

September 4, 2010

போதை ஹைதராபாதும் பேதை த்ரிஷாவும்...

நாம முன்னாடியே சொன்ன மாதிரி நாம ஹைதராபாத் வந்த நேரம் முதலைமச்சர் ரோசய்யால இருந்து மூலைல இருக்குற ராசையா வரைக்கும் ஒரே பிரெச்சன மயம்தான்....

இப்போ புதுசா சிக்கல்ல சிக்கி சிங்கி அடிக்கிறவங்க நடிகருங்க..நடிகர் ரவி தேஜான்னு இங்க ஒருத்தர் இருக்காரு..பெரிய ஹீரோ...அவருக்கு 2 தம்பிங்க...அவனுங்க தான் மாட்டி இருக்காங்க...அவனுங்க ஆம்பளைங்க..நமக்கு அவனுங்க எப்படி போன என்ன...இதுல முக்கியாமான நமக்கு ரொம்ப தெரிஞ்சவங்க ஒருத்தங்க பேரு சிக்கி இருக்கு...அவங்க யாருன்னா...கனவு கன்னி த்ரிஷா.....
இந்த கேசுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம த்ரிஷா எப்படி முன்னுக்கு வந்தாங்கன்னு பாப்போம்...

இவங்க பொறந்தது மே மாசம் நாலாம் தேதின்றதாலையோ என்னமோ...கத்திரி வெயிலோட ஆரம்பமான்னு தெரில லூசு தனமா நெறைய வேலைகள் செஞ்சு இருக்காங்க...ஸ்கூல் படிச்சது சர்ச் பார்க், காலேஜ் எத்திராஜ், இப்படி அவங்க சின்ன வயசுல இருந்தே ஏழைகளோட ஒன்னுக்கு ஒண்ணா பழகி படிக்குற வாய்ப்பு அவங்களுக்கு கெடைச்சிருக்கு...அப்புறம் மாடலிங் எல்லாம் பண்ணி Miss Chennai ரேஞ்சுகேல்லாம் வளந்துருக்காங்க..லேசா லேசா, மௌனம் பேசியதே மாதிரி படத்துல நடிச்சாலும் கல்யாணம் கட்டிட்டு ஓடலாமா இல்ல ஓடிட்டு இருக்கும்போதே கல்யாணம் கட்டிக்கலாமா அப்படின்ற கருத்தாழமிக்க பாட்டு மூலமா இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு பரிச்சயம் ஆனாங்க...அப்புறம் நம்ம இளைய தலைவலியோட கில்லி படத்தின் மூலமா `உச்சத்துக்கு` போனாங்க.. அப்புறம் தெலுங்கு, ஹிந்தின்னு ஒரு ரவுண்டு வராங்க.
..

இதுக்கு நடுவுல அவங்களோட வீடியோ ஒன்னு வெளில வந்து வெற்றிகரமா ஒடிச்சு, அப்புறம் ECR ரோட்ல நண்பர்களோட குடிச்சிட்டு கும்மாளம் அடிச்சாங்க, பார்க் ஹோட்டல்ல பராக்கு பாத்தாங்கன்னு எதாவது ஒரு நியூஸ் வந்துண்டே இருக்கும்...நாமளும் அத படிச்சுட்டு சந்தோஷபட்டுடு இந்த பத்திரிகை காரங்களே இப்படி தான் எதாவது நடிகைன்னா வேணும்னே நெறைய எழுதுவாங்கன்னு நெனைச்சிட்டு இருந்தேன்.....ஆனா என்னை அறியாமை இருள் எந்த அளவுக்கு சூழ்ந்து இருந்துது என் முந்தைய கம்பெனி sify எனக்கு புரிய வெச்சுது..( இது இல்லாம அவங்க எனக்கு நெறைய புரிய வெச்சாங்க அது வேற விஷயம் ) chennailive.com ஒரு வீடியோ சைட் ஓபன் பண்ண த்ரிஷா, விக்ரம், மாதவன் எல்லாரும் வந்தாங்க...விசேஷமெல்லாம் முடிஞ்சு பார்ட்டின்னு ஒன்னு ஆரம்பிச்சுது அப்போ நான் பார்த்த காட்சி....கண்கொள்ளா காட்சி....காண கிடைக்காத காட்சி......நான் பிறவி எடுத்த பயனை எனக்கு புரிய,அறிய வைத்த காட்சி...சிகரெட்ட கைல எடுத்து ரஜினி மாதிரி சும்மா ஸ்டைலா வாய்குள்ள போட்டு சும்மா சுருள் சுருளா புக வருது ஒருத்தங்க வாய்க்குள்ள இருந்து...இந்த வாய்க்குரிய சிகாமநியோட முகத்த பாக்கலாம்னு பாத்தா அது நம்ம த்ரிஷா அக்கா...அது வரைக்கும் த்ரிஷா விசிரியா இருந்த எனக்கு இந்த காட்சிய பாத்தா உடனே அந்த ac குளிர்லயும் விசிறி எடுத்து விசிறி விடற அளவுக்கு வேர்த்து போச்சு..இத நான் தப்பா சொல்லல..அது வரைக்கும் பொண்ணுங்க நா இப்படி தான் இருப்பாங்க அப்படின்னு கனவுலயும் நேர்லயும் பாத்துட்டு திடிர்னு எனக்கு இந்த காட்சிய பாக்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துது...த்ரிஷா ஒருத்தருக்காகவே something something எத்தன தடவ பாத்ருப்பேன்னு கணக்கு பண்ண முடியாது...
அவங்க தம்மடிச்சு பார்த்த அதிர்ச்சில இருந்து வெளில வரதுக்குள்ள...என் தம்பி வேல பாக்குற பார்க் ஹோட்டலுக்கு போனேன்....அங்க த்ரிஷா அக்கா விஷால் அண்ணன், நம்ம சின்ன தளபதி பரத் இன்னும் சில மூஞ்சிங்க தண்ணியடிச்சுட்டு ரோட்ல ஒருத்தன் TASMAC சரக்க புல்லா குடிச்சிட்டு எவ்ளோ அலம்பல் பண்ணுவானோ அத விட ஜாஸ்தியா இவங்க பண்ணிட்டு இருந்தாங்க...

அதுக்கெல்லாம் பயப்படாத த்ரிஷா இப்போ ஏன் இதுக்கும் மட்டும் ஏன் மறுப்பு அறிவிச்சுருக்காங்க...ஏன்னா தன்னியடிச்சாலோ , தம்மடிச்சலோ பேர் மட்டும் தான் பனால் ஆகும். அத அடுத்த படத்துல கவர்ச்சியா நடிச்சோ இல்ல CANCER Hospital அங்க இருக்குற பாதிக்க பட்ட குழந்தைகளோட நின்னு போட்டோ எடுத்தாலோ, இல்ல ரோட்ல கிடந்த நாய் குட்டிய எடுத்து வந்த வளக்குறேன் அப்படின்னு பேட்டி கொடுத்தாலோ மக்கள் ஒடனே த்ரிஷாவுக்கு தன்னியடிக்குரதுன்னாலே என்னனு தெரியாதுன்னு கற்பூரம் அடிச்சு சத்யம் பண்ணுவாங்க...ஆனா கஞ்சா கேஸ்ல மாட்டின இமேஜ் ஸ்பாயில் ஆகிறது இல்லாம...NON BAILABLE கேஸ் போட்டு 7 வருஷம் உள்ள தள்ளிருவான்...அதுக்கு முன்னாடி ஒரு பேட்டிய வெளில தள்ளி அண்டர் கிரௌண்ட்ல கொஞ்சம் காச உள்ள தள்ளி..மேட்டர முடிச்சிடலாம்...நம்ம ஊர்ல தான் அதுக்கு நெறைய வழி வகைகள் இருக்கே... இருந்தாலும் நீங்க புரட்சி தலைவியோட முன்னாள் வளர்ப்பு மகன் கிட்டயும், புரட்சி தலைவியோட உடன் பிரவ சகோதரியோட கணவர் நடராஜன் இருக்காரே அவரோட தோழி செரீனா கிட்டயும் இத பத்தி விசாரிச்சு Process என்னனு தெரிஞ்சு வெச்சிகோங்க..ஏன்னா இந்த விஷயத்துல உங்கள விட அவங்களுக்கு ரொம்ப அனுபவம் ஜாஸ்தி..

உலக அங்கீகாரம் கெடைக்கணும்னு தான் ஹிந்தி படத்துல நடிக்கிறேன்னு பேட்டி எல்லாம் கொடுத்து மக்களுக்கு நீங்க ஹிந்தில நடிக்குரதுக்கான காரனத்த சொன்னீங்க....கேக்கவே சந்தோஷமா இருந்துது...கமல், ரஜினி, ரஹ்மான், ஷங்கர், மணிரத்னம் இப்படி இந்த வகைல அங்கீகாரம் வாங்கி கொடுத்தீங்கன்னா சந்தோஷம்....இப்போ தெலுங்கு படத்துல நடிக்கிற மாதிரி நடிச்சீங்கன்னா.....நீங்க நெனைக்குற அங்கீகாரம் சீக்கிராமவே கெடைக்கும் ஆனா வேற விஷயத்துல.....

உங்கள நேர்மையா இருங்க , கேவலமான பழக்கத்துக்கு அடிமை ஆகாதீகன்னு அப்படீனெல்லாம் நான் உங்களுக்கு சொல்ல போறதுல்ல ஏன்னா நானே ஒரு முடிச்சவுக்கி ( அப்பா நம்ம நேம் வந்துடுச்சு )...ஆனா குறைஞ்ச பட்சம் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யும்போது மாட்டிக்காம செய்ங்க..இது கூட செய்ய தெரிலன்னா நீங்கெல்லாம் என்ன Celebrity..ஏதோ எங்கள மாதிரி சாதாரண ஆளுங்க மாட்னா பாரவல்ல எங்களால யாருக்கும் எந்த லாபமும் இல்ல...ஆனா நீங்கெல்லாம் அப்படியா..சமுதயத்த தாங்கி நிக்குற இரும்பு தூண்கள் அதாவது VVIP நீங்க மாட்டலாமா....பாத்து செய்ங்க..
ஜெய் ஹிந்த்..